நாமக்கல் மாவட்ட சிலம்பம் ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நலச்சங்கம் சார்பில் 20-11-2022 அன்று அரசு மேல்நிலைப்பள்ளி நாமக்கல் தெற்கு பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிக
நாமக்கல் மாவட்ட சிலம்பம் ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர்கள்
நலச்சங்கம்
சார்பில் முதல்
செயற்குழு கூட்டம்
74- வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நமது சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான
ஓவியப்போட்டிகள் பி.ஜி.பி. இண்டர்நேஷனல் பள்ளி (26-1-2023)
நாமக்கல் மாவட்ட சிலம்பம் ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நலச்சங்கம் சார்பில் உலக தண்ணீர் தினம்: மாரத்தான் போட்டி..மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு..! World Water Day | Marathon
நாமக்கல் மாவட்ட சிலம்பம் ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நலச்சங்கம் சார்பில் 1-5-2023 அன்று உழைப்பாளர் தினம் முன்னிட்டு நாமக்கல் பி.ஜி.பி. இன்டர்நேஷனல் பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பம் கலைத் திருவிழா நடைபெற்றது
காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட சிலம்பம் ஆசான்கள் மற்றும் பயிற்சியார்கள் நடத்தும் சிலம்பம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நாமக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி-ல் (தெற்கு) நடைபெற்றது. இதில் 2170 - கற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்
8 மாதம் கர்ப்பிணிப் பெண் பாலபாரதி (வயது -29)
45 நிமிடம் இடை விடாது சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளனர்
மாற்றுத்திறனாளி மாணவி நாமக்கல் மாவட்டம், தொட்டிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி
எட்டாம் வகுப்பு படிக்கும் ஜீவிதா- 45 நிமிடம் இடை விடாது சிலம்பம் சுற்றி
சாதனை படைத்துள்ளனர்
நாமக்கல் மாவட்ட சிலம்பம் ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நலச்சங்கம் சார்பில்
30/3/2024 இரத்த தான முகாம்
© FaviconTech Surendhar and SabariSwaran